Tuesday, 21 April 2026

நன்மை யாருக்கு செய்ய வேண்டும்

 1) நம்மை பகைக்கிறவர்களுக்கு - மத் 5:44

2) சத்துருக்களுக்கு - லூக் 6:35
3) நன்றி இல்லாதவர்களுக்கு - லூக் 6-35
4) துரோகிகளுக்கு - லூக் 6:35
5) தரித்தரருக்கு - மாற் 14:7
6) விதவைக்கு - யோபு 24:21
7) செய்யத்தக்கவர்களுக்கு - நீதி 3:27
8) விசுவாச குடும்பத்தார்க்கு - கலா 6:10
9) உபதேசிக்கிறவர்களுக்கு (ஊழியர்களுக்கு) - கலா 6:6
10) யாவருக்கும் - கலா 6:10

2 தீமோத்தேயு 2:1 Tamil Bible verse image's


 

பிலிப்பியர் 4:4 Tamil bible verse image's